Enable Javscript for better performance
இலவச மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி ஆர்.சி. தேவாலயத்தில் புனித வின்சென்ட் தே பவுல் சபை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    ஆலய பங்குத்தந்தை பீற்றர் அடிகளார் தொடங்கிவைத்தார். மருத்துவர்கள் ஜீவன்குமார், ஹேமா மகேஸ்வரி, மரியசெல்வம், முருகலட்சுமி ஆகியோர் முகாமில் பங்கேற்ற 300 பேருக்கு சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் அவர்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    புனித வின்சென்ட் தே பவுல் சபை தலைவர் ராஜன், செயலர் சின்னத்துரை, பொருளாளர் இன்னாசி, பெண்கள் சபைத் தலைவி ஜமுனா, லதா, ஏஞ்சலா, சாந்தி, இன்னாசியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai