Enable Javscript for better performance
உத்தரகண்ட் நிவாரண பணிக்கு டிசிடபிள்யூ உதவி - Dinamani

சுடச்சுட

    

    உத்தரகண்ட் நிவாரண பணிக்கு டிசிடபிள்யூ உதவி

    By ஆறுமுகனேரி  |   Published on : 02nd August 2013 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரகண்ட் வெள்ள நிவாரண பணிகளுக்காக,சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் ரூ. 5 லட்சம் வழங்கியுள்ளது.

    இத் தொழிற்சாலையின் நிர்வாகம், அதிகாரிகள், மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து இந்த நிதியை வழங்கியுள்ளனர். இத் தொகை சிட்டி யூனியன் வங்கி மூலமாக, உத்தரகண்ட் முதல்வரின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai