Enable Javscript for better performance
செஞ்சுருள் சங்கம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    :நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் முதல் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்க தொடக்க விழா நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் பொன்திலகர் ஸ்டான்லி தலைமை வகித்தார். பேராசிரியர் செல்வராஜ் ஐசக் ஆரம்ப ஜெபம் செய்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் ஆசைதம்பிதாசன் வரவேற்றார்.

    நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மு.கண்ணன், கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். தமிழ்த் துறைத் தலைவர் சு. அந்தோனி செல்வகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.திட்ட அலுவலர் பேராசிரியர் கீதாஞ்சலி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai