Enable Javscript for better performance
புதிய நிர்வாகிகள் பதவியேற்பு- Dinamani

சுடச்சுட

    

    ாத்தான்குளம் நட்சத்திர அரிமா சங்கத்தின் 2013-14 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர்.

    இச் சங்கத்தின் புதிய தலைவராக பெ.த.ஆ.ராமகிருஷ்ணன், நிர்வாகச் செயலராக சாஸ்தாவிநல்லூர் ஊராட்சித் தலைவர் சூ.மரியஅந்தோனிஜார்ஜ், செயலாக்க செயலராக சி.ராமச்சந்திரன், பொருளாளராக பொறியாளர் எம்.கனகராஜ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பதவியேற்பு விழாவுக்கு, மாவட்ட முன்னாள் ஆளுநர் அரிமா சுயம்புராஜன் தலைமை வகித்து, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல் துணை ஆளுநர் சிவகாமி எஸ்.ஆறுமுகம், 2-ம் நிலை துணை ஆளுநர் சந்திரன், கே.ஜான்சன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai