Enable Javscript for better performance
விழிப்புணர்வு  கலைநிகழ்ச்சிகள் - Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கோவில்பட்டி வட்டாட்சியர் ரமேஷ், காசிராஜன் ஆகியோர் பேசினர்.  விளாத்திகுளம் குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளி குழந்தைகள் சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ்அதிசயராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai