Enable Javscript for better performance
கல்லூரியில் இருபெரும் விழா- Dinamani

சுடச்சுட

    

    : மீனாட்சிபட்டி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில், புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா ஆகிய இருபெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

    சேகரகுரு லிவிங்ஸ்டன் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். கல்லூரி நிர்வாக இயக்குநர் பிரகாஷ் ராஜ்குமார் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் டோரா அருள் செல்வி வரவேற்றார்.

    பாளையங்கோட்டை புனித இக்னேசியஸ் கான்வென்ட் மகளிர் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை நிர்மலா தேவி, மாணவர்-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

     கல்லூரித் தாளாளர் ராஜரத்தினம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai