Enable Javscript for better performance
கல்லூரியில் கருத்தரங்கு - Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி கோ.வெங்கடசாமி நாயுடு சுயநிதிப் பாடப்பிரிவு வணிகவியல் துறை மன்றம் சார்பில் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

    கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கல்லூரி இயக்குநர் வெங்கடாசலபதி தலைமை வகித்து, கருத்தரங்கை தொடக்கி வைத்துப் பேசினார். வணிகவியல் துறை துணைப் பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கருத்தரங்கின் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினார். முன்னதாக மாணவி ஸ்ரீவைத்தீஸ்வரி வரவேற்றார். மாணவர் சம்பத்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை வணிகவியல் துறைத் தலைவர் பழனிக்குமார் தலைமையில், பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai