Enable Javscript for better performance
காவலாளியிடம் தகராறு: ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    உடன்குடியில் கோவில் காவலாளியிடம் தகராறில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்தனர்.

    உடன்குடி செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் காவலாளியாக பணிபுரிபவர் சிவசுந்தரபாண்டி (57). இவரை, அதே ஊரைச் சேர்ந்த செல்வகுமார் (56) என்பவர் மதுபோதையில் அவதூறாகப் பேசினாராம்.

    இதுகுறித்து சிவசுந்தரபாண்டி குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து செல்வகுமாரை கைது செய்தனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai