Enable Javscript for better performance
கோவில்பட்டியில்  இப்தார் நோன்பு திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    :கோவில்பட்டி முகமதுஸாலிஹாபுரம் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

    விழாவுக்கு ஆலிம் சதக்அப்துல்லா மற்றும் முகமதுஇஸ்மாயில் ஆகியோர் தலைமை வகித்து நோன்பு திறப்பை நடத்தினர்.

    எம்.எல்.ஏ. கடம்பூர் செ.ராஜு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பள்ளிவாசல் தலைவர் ரசாக், பொருளாளர் கமால்தின் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சையத்சகாப்தீன், சாகுல்ஹமீது, அப்துல்கபூர்பிலால் மற்றும் அதிமுக முன்னாள் நகரச் செயலர் விஜயபாண்டியன், ஒன்றியச் செயலர் அய்யாத்துரைப்பாண்டியன், அதிமுக நிர்வாகிகள் சுல்தான், எல்.எஸ்.பாபு, ரவிச்சந்திரன், பி.வி.சீனிவாசன், சிவபெருமான், ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், ஒன்றிய மாணவரணிச் செயலர் செண்பகராமன் உள்ளிட்ட  திரளானோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai