Enable Javscript for better performance
பொறியியல் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு - Dinamani

சுடச்சுட

    

    பொறியியல் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு

    By கோவில்பட்டி  |   Published on : 03rd August 2013 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் கணினித் துறை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்தும் 2 நாள் தேசிய கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

    பாதுகாப்பு மொழி சார்ந்த சாதாரண முறைகள் மற்றும் சரிபார்ப்பு நுட்பங்கள் குறித்த தேசிய கருத்தாய்வரங்கம் என்ற தலைப்பில் கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இக்கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாசலம் தலைமை வகித்தார்.

    கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம், முதல்வர் சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய தொழில்நுட்பக் கல்வி இணைப் பேராசிரியர் சுதீப் மிஸ்ரா  கருத்தரங்கை தொடக்கி வைத்துப்

    பேசினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai