Enable Javscript for better performance
 கோவில்பட்டியில் இலக்கிய மன்ற விழா - Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் இலக்கிய மன்றத் தொடக்க விழா நடைபெற்றது.

    கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வர் குப்புசாமி தலைமை வகித்தார். தனியார் வானொலி நிகழ்ச்சி அமைப்பாளர் பிச்சுமணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.

      மாணவர் சுசீந்திரன் வரவேற்றார். மாணவி தீபிகாலட்சுமி நன்றி கூறினார்.

      ஏற்பாடுகளை இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர் கருத்தப்பாண்டி செய்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai