Enable Javscript for better performance
தாய்ப்பால் வார விழா- Dinamani

சுடச்சுட

    

    பாரதியார் நினைவு அறக்கட்டளை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகியவை சார்பில் வடக்கு இலுப்பையூரணி பார்வதி உயர்நிலைப் பள்ளியில் உலகத் தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.

    அறக்கட்டளை நிறுவனர் முத்துமுருகன் தலைமை வகித்தார். பசுமை இயக்கச் செயலர் ஜெகஜோதி முன்னிலை வகித்தார். விழிப்புணர்வுப் பேரணியை, பள்ளிச் செயலர் சுப்புலட்சுமி தொடக்கிவைத்தார்.

    மாவட்ட தாய்சேய் நல அலுவலர் பத்மா, பள்ளித் தலைமையாசிரியை விஜயலட்சுமி, அங்கன்வாடி பணியாளர் காமாட்சி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai