Enable Javscript for better performance
திருச்செந்தூர் வட்டத்தில் விஏஓக்கள் இடமாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர் வட்டத்தில் விஏஓக்கள் இடமாற்றம்

    By திருச்செந்தூர்,  |   Published on : 04th August 2013 02:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    :திருச்செந்தூர் வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து அரசு உத்தரவின் பேரில், திருச்செந்தூர் கோட்டாட்சியர் ப. கொங்கன் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான இடமாறுதல் ஆணையை வழங்கினார்.

    இடமாற்றம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் (அடைப்புக்குறிக்குள் முன்னர் பணிபுரிந்த இடம்):

    கண்ணன்-வெள்ளமடம் (மாவடிப்பண்ணை), முத்து-அழகியமணவாளபுரம் (ஆழ்வார்திருநகரி), வெங்கடசுப்பிரமணியன்-கச்சனாவிளை (காயல்பட்டினம் வடக்கு), மைக்கேல் அந்தோனி பெனக்ட்-சுகந்தலை (காயல்பட்டினம் தெற்கு), பாலசுப்பிரமணியன்-காயாமொழி (கந்தசாமிபுரம்), நடராஜன்-மெஞ்ஞானபுரம் (காளான்குடியிருப்பு), பலவேசம்-ஆழ்வார்திருநகரி (அழகியமணவாளபுரம்),  அப்பனேஸ்வரி-நாசரேத் (சேதுக்குவாய்த்தான்), ராமலட்சுமி- தென்திருப்பேரை (ராஜபதி), மூக்காண்டி-மாவடிப்பண்ணை (திருக்களுர்), சுமித்திரா-ஆத்தூர் (மூலக்கரை), தேசிகன்-காயல்பட்டினம் வடக்கு (புன்னக்காயல்), சுஜாதா- ஆறுமுகனேரி (புறையூர்), வைரமுத்து-காயல்பட்டினம் தெற்கு (அதிசயக்குறிச்சி),  கணேசப்பெருமாள்-கந்தசாமிபுரம் (காயாமொழி), சகிலா-கானம் (வீரமாணிக்கம்), அசோக்-காளான்குடியிருப்பு (குலசேகரன்பட்டினம்), அமுதா-உடன்குடி (மெஞ்ஞானபுரம்).

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai