Enable Javscript for better performance
தூத்துக்குடி கோவிலில் அன்னதானம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட 44-வது வார்டில் போல்டன்புரம் பவுண்டு முனீஸ்வரர் கோவில் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை அன்னதானம் நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

     நிகழ்ச்சியை தூத்துக்குடி எம்எல்ஏ சி.த. செல்லப்பாண்டியன் தொடக்கி வைத்தார். அதிமுக மாநகரச் செயலர் ஏசாதுரை, தொகுதி இணைச் செயலர் எம். பெருமாள், மாமன்ற உறுப்பினர்கள் ஜே. தனம், பொன்ராஜ், பெரியசாமி, செல்வராஜ், அதிமுக வட்டச் செயலர்கள் ஜெகநாதன், தர்மர், ஜெய்கணேஷ், கந்தன், அதிமுக நிர்வாகிகள், பேச்சிமுத்து, பி. மூர்த்தி, வினோத்குமார், ஆர்.எல். ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai