Enable Javscript for better performance
புதியம்புத்தூரில் இளைஞர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    புதியம்புத்தூரில் இளைஞர் தற்கொலை தற்கொலை செய்து கொண்டார்.

    புதியம்புத்தூர் மேலமடம் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் வேல்முருகன் (27). பெயின்டிங் தொழில் செய்து வந்த இவருக்கு, திருமணமாகவில்லை. அவர் ஒரு மாதமாக வேலைக்குச் செல்லவில்லையாம். மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தாராம். இதை அவரது பெற்றோர் கண்டித்தனராம்.

     இந்நிலையில் அவர் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். புதியம்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai