Enable Javscript for better performance
வருவாய்த் துறை அலுவலர் சங்க பொன் விழா ஆண்டு கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    வருவாய்த் துறை அலுவலர் சங்க பொன் விழா ஆண்டு கொடியேற்றம்

    By கோவில்பட்டி,  |   Published on : 04th August 2013 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    :தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க 50-வது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

     தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கோவில்பட்டி வட்டத் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ஜெகநாதன் சங்கக் கொடியேற்றிப் பேசினார்.

     தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மாரியப்பன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்க மாவட்ட செயலர் ஹரிபாலகிருஷ்ணன், வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தைச் சேர்ந்த ரகுபதி உள்பட வருவாய்த் துறை ஊழியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai