Enable Javscript for better performance
காயல்பட்டினத்தில் இப்தார் நோன்பு திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    காயல்பட்டினம் மஸ்ஜித் மீக்காஈல் - இரட்டைக் குளத்துப் பள்ளியில் சனிக்கிழமை இப்தார் நோன்பு திறப்பு நடைபெற்றது.

     இந்நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

     பள்ளித் தலைவர்  எம்.கே.முஹ்யித்தீன் தம்பி,  செயலர்  எஸ்.ஏ.எம்.முஹ்யித்தீன் தம்பி, பொருளாளர் பி.எஸ்.ஏ.மரைக்கார் ஸாஹிப் மற்றும் ஜாபர் ஸாதிக் உள்ளிட்ட நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.

     திமுக காயல்பட்டினம் நகரச் செயலர் மு.த.ஜெய்னுத்தீன், ஒன்றியச் செயலர் ஏ.பி.ரமேஷ், முத்துவாப்பா உள்ளிட்டோர்  இப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai