Enable Javscript for better performance
காயல்பட்டினத்தில் ஸீஃபீ ஹஸ்ரத் நினைவு தினம்- Dinamani

சுடச்சுட

    

    காயல்பட்டினத்தில் ஸீஃபீ ஹஸ்ரத் நினைவு தினம்

    By ஆறுமுகனேரி,  |   Published on : 05th August 2013 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காயல்பட்டினத்தில் மஹான் ஸþஃபீ ஹஸ்ரத்தின் நினைவு தினம் நடைபெற்றது.        

     காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் நடைபெற்ற மஹான் ஸþஃபீ ஹஸ்ரத் தின் 32-ம் ஆண்டு நினைவு தின உரூஸ் நிகழ்ச்சியில் ûஸஃபுத்தீன் ரஹ்மானீ தலைமையில் குத்பிய்யா மஜ்லிஸ் நடைபெற்றது.

     டபிள்யு.எம்.எம். செய்யித் முஹம்மத் பேசினார். நிறைவாக, மஹான்  பெயரில் கத்முல் குர்ஆன் ஓதப்பட்டது. திரளானோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai