Enable Javscript for better performance
கோவில் கொடை விழா- Dinamani

சுடச்சுட

    

    பேய்க்குளம்  குருகால்பேரி அருள்மிகு சின்னப்பிள்ளை அம்மன், ஸ்ரீபெருமாள் சுவாமி  கோவில் கொடை விழா கடந்த 29-ம் தேதி தொடங்கி, 6  நாள்கள் நடைபெற்றது.

     இதையொட்டி  29-ம் தேதி கும்பாபிஷேகம், அன்னதானம், திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 3 ஆம் நாள் விழாவில்  தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா கலந்து கொண்டார்.

     6 ஆம் நாளான சனிக்கிழமை பகலில் சிறப்பு பூஜை, உணவு எடுத்தல், நடைபெற்றது. ஏற்பாடுகளை குருகால்பேரி  கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai