Enable Javscript for better performance
என்.எஸ்.எஸ். மாணவர்களுக்கு புத்தொளிப் பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    என்.எஸ்.எஸ். மாணவர்களுக்கு புத்தொளிப் பயிற்சி முகாம்

    By ஓட்டப்பிடாரம்,  |   Published on : 07th August 2013 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஓட்டப்பிடாரம் அருகே நாகம்பட்டி மனோ கல்லூரியில் என்.எஸ்.எஸ். மாணவர்களுக்கு ஒரு நாள் புத்தொளிப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் ஐ.ஜெயசுந்தர்சிங் தலைமை வகித்து முகாமினை தொடங்கி வைத்தார். பாளையங்கோட்டை சதக் அப்துல்லாஹ் கல்லூரி சுயநிதிப் பிரிவு இயக்குநர் பொ.நவராஜ்சந்திரசேகரன் பேசினார். பேராசிரியர்கள் எஸ்.வி.சிவக்குமார், எஸ்.எஸ்.பிரஜித் உள்பட பலர் கலந்துகொண்டனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் இரா.சேதுராமன் வரவேற்றார். திட்ட அலுவலர் எஸ்.குமாரிச்செல்வி நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai