Enable Javscript for better performance
தொழிலாளி தற்கொலை - Dinamani

சுடச்சுட

    

    உடன்குடி அருகே சிறுநாடார்குடியிருப்பில் விஷம் குடித்து தொழிலாளி திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

    சிறுநாடார்குடியிருப்பைச் சேர்ந்தவர் லி.விஜயன் (41). இவரது மனைவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டாராம். இதன்பின்பு சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்த விஜயன், விஷம் குடித்து அங்குள்ள அம்மன் கோவில் அருகே இறந்து கிடந்தார். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸார்  வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai