Enable Javscript for better performance
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் - Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேற்குவங்கத்தில் ஜனநாயகத்தை பாதுகாத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் நகரக் குழு உறுப்பினர் முருகன் தலைமை வகித்தார். நகரச் செயலர் சீனிவாசன் பேசினார். மாவட்டக் குழு உறுப்பினர் விஜயலட்சுமி, கட்சி நிர்வாகி ராமசுப்பு, கட்டுமான சங்கத்தைச் சேர்ந்த கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai