Enable Javscript for better performance
ஏழைகளுக்கு உணவுப் பொருள்கள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ரமலான் பெருநாளை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஏழை மக்களுக்கான பித்ரா உணவுப் பொருள்கள்  புதன்கிழமை இரவு காயல்பட்டினம் தமுமுக கிளை அலுவலகத்தில் விநியோகிக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு நகர கிளைத் தலைவர் ஜாஹிர் ஹுûஸன் தலைமை வகித்தார். காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் கத்தீபும் மற்றும் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ விநியோகத்தை தொடக்கி வைத்தார்.

    மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலர் முர்ஷித் முஹ்ஸின், நகரச் செயலர் ஐதுரூஸ், தமுமுக மருத்துவ அணி நகரச் செயலர் முஜீப், ஷாஹுல் ஹமீத், ஹஸன், காதர், அஹ்மத் ஹுûஸன், முஸ்தஃபா, குட்டீஸ் இப்ராஹீம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai