Enable Javscript for better performance
கோவில்பட்டி: கட்சிகளின் கொடிக் கம்பங்கள் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி: கட்சிகளின் கொடிக் கம்பங்கள் சேதம்

    By கோவில்பட்டி,  |   Published on : 09th August 2013 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி அருகே கட்சிக் கொடிக் கம்பங்களை சேதப்படுத்திய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    கடலையூர் பஸ் நிலையம் அருகே திமுக, அதிமுக, சமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் கொடிக் கம்பங்கள் இருந்தன. இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை அந்த கொடிக் கம்பங்கள் சேதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது.  இதுகுறித்து அக்கட்சிகளின் நிர்வாகிகள் நாலாட்டின்புத்தூர் போலீஸýக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற கோவில்பட்டி டி.எஸ்.பி. ராஜேந்திரன், காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சிநாதன் மற்றும் போலீஸார்  சேதப்படுத்தப்பட்ட கொடிக் கம்பங்களை அகற்றினர்.

    இதுகுறித்து அதிமுக கிளைச் செயலர் ச.ரவிச்சந்திரன் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து கொடிக் கம்பங்களை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai