Enable Javscript for better performance
நாசரேத்-திருமறையூர் மறுரூப ஆலய பிரதிஷ்டை அசன விழா - Dinamani

சுடச்சுட

    

    நாசரேத்-திருமறையூர் மறுரூப ஆலய பிரதிஷ்டை அசன விழா

    By சாத்தான்குளம்  |   Published on : 09th August 2013 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாசரேத்-திருமறையூர் மறுரூப ஆலய பிரதிஷ்டை மற்றும் அசன விழா ஐந்து நாள்கள் நடைபெற்றன.

    தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம், நாசரேத் சேகரத்திற்குள்பட்ட, திருமறையூர் மறுரூப ஆலயப் பிரதிஷ்டை விழா மற்றும் அசன விழா 5 நாள்கள் நடைபெற்றது. முதல் 2 நாள்கள் ஆலய மைதானத்தில் கன்வென்ஷன் கூட்டங்கள் நடைபெற்றன. 4-ம் நாளில் ஆலயப் பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை, மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. மாலையில் அசன வைபவம் நடைபெற்றது.

    ஏற்பாடுகளை நாசரேத் தூய யோவான் பேராலய திருப்பணிவிடையாளர்கள் மாணிக்கம்,பிரின்ஸ்சாமுவேல், மோசஸ், சபைஊழியர் ஸ்டான்லி ஜான்சன்துரை உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai