Enable Javscript for better performance
மீனாட்சிபட்டி கல்லூரியில் மரக்கன்று நடும் விழா- Dinamani

சுடச்சுட

    

    மீனாட்சிபட்டி கல்லூரியில் மரக்கன்று நடும் விழா

    By ஸ்ரீவைகுண்டம்,  |   Published on : 09th August 2013 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மீனாட்சிபட்டி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி, ஆக்ஷிஸ் வங்கி சார்பில் கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

    கல்லூரி நிர்வாக இயக்குநர் பிரகாஷ் ராஜ்குமார் தலைமை வகித்தார். ஆக்ஷிஸ் வங்கி மேலாளர்கள் சைமன் காமராஜ், நவீன், தென்னரசு, புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரித் தாளாளர் வழக்குரைஞர் ராஜரத்தினம், கல்லூரி முதல்வர் டாக்டர் பிடோரா அருள்செல்வி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட இயக்குநர் நிக்சன் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai