Enable Javscript for better performance
மாரியம்மன் கோவிலில் அன்னதானம்- Dinamani

சுடச்சுட

    

    :தூத்துக்குடி போல்பேட்டை அருள்மிகு மாரியம்மன் கோவில் கொடை விழாவையொட்டி அன்னதானம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இக் கோவில் கொடை விழா கடந்த 2-ம் தேதி கால்நாட்டுதலுடன் தொடங்கியது. இளைஞர் சங்கம் சார்பில் அன்னதானம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பெ. கீதாஜீவன் தொடக்கி வைத்தார். முன்னாள் மாமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    தொடர்ந்து, இரவு நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு முளைப்பாரியை தலையில் சுமந்தபடி ஊர்வலமாகச் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai