Enable Javscript for better performance
ஏழைகளுக்கு நலஉதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    ஆழ்வார்திருநகரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற விழாவிற்கு, த.மு.மு.க. மாவட்டச் செயலர் முஹம்மது நவாஸ் தலைமை தாங்கினார்.

    மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலர் ரியாஸ்கான் முன்னிலை வகித்தார். ரூ.10 ஆயிரம் மதிப்பிலான உணவுப் பொருள்கள் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டன.

    த.மு.மு.க. ஆழ்வார்திருநகரி நகரத் தலைவர் பெரோஸ்அலி, நகரச் செயலர் மீரான், ம.ம.க. நகரச் செயலர் பீர்சித்திக், துணைத் தலைவர் ஜர்ஜிஸ் அலி, நகர துணைச் செயலர் அஹமது காதர், மருத்துவ அணிச் செயலர் பாஷில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai