Enable Javscript for better performance
கோவில்பட்டியில் ஹிரோஷிமா தினம் - Dinamani

சுடச்சுட

    

    :அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் கோவில்பட்டி கிளை சார்பில் ஹிரோஷிமா தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.  நிகழ்ச்சிக்கு இந்திய கலாசார நட்புறவுக் கழக நகரச் செயலர் சீனிவாசன் தலைமை வகித்தார். புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமணப்பெருமாள் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிப்பதை தொடக்கி வைத்தார். அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் மாநில பொதுச்செயலர் தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai