Enable Javscript for better performance
நாகசதுர்த்தி விழா- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக் கோவிலில் சனிக்கிழமை நாகசதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி கோவில் நடை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. பின்னர் புற்றுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து திரளான பக்தர்கள் புற்றுக்கு பால் வார்த்து பூஜை செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai