Enable Javscript for better performance
பாடகி பி. சுசீலாவுக்கு இன்று பாராட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    பாடகி பி. சுசீலாவுக்கு இன்று பாராட்டு விழா

    By தூத்துக்குடி,  |   Published on : 11th August 2013 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திரைப்பட பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கு தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.11) பாராட்டு விழா நடைபெறுகிறது.

    இதுகுறித்து தூத்துக்குடி மாநகர காந்திய சேவாமன்றத் தலைவர் தெ.பரமசிவன் வெளியிட்ட அறிக்கை: திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலா பாடல் ரசிகர்கள் சார்பில், பி.சுசீலாவுக்கு தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.11) மாலை 6 மணிக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. தூத்துக்குடி ஏ.எஸ்.கே.ஆர். மஹாலில் நடைபெறும் இந்த விழாவில் பாடகி பி.சுசீலா கலந்து கொள்கிறார். விழாவில் 10-க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடுகிறார். மேலும், பி.சுசீலாவுக்கு 5 பவுன் தங்கச் சங்கிலி அணிவிக்கப்படுகிறது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai