Enable Javscript for better performance
மணப்பாட்டில் மீனவர்கள் வேலைநிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    மணப்பாட்டில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் சனிக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.

    கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்பட்டதை எதிர்த்து சென்னையில் மதிமுக பொதுச்செயலர் வைகோ சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்திருந்தார். இதற்கு ஆதரவு தெரிவித்து மணப்பாட்டில் சனிக்கிழமை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் மணப்பாட்டில் உள்ள சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள், கட்டுமரங்கள் கடலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai