Enable Javscript for better performance
கட்டடப் பணிகள் ஆய்வு - Dinamani

சுடச்சுட

    

    ஓட்டப்பிடாரத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடப் பணிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

    ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு புதிய அலுவலகம் கட்டுவதற்கு ரூ.1 கோடியே 71 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ரா.காமாட்சி என்ற காந்தி தலைமையில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பார்வையிட்டனர். ஆணையர் சசிசிவானந்தம், ஊராட்சி ஒன்றியப் பொறியாளர் ஜீவா உள்பட பலர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai