Enable Javscript for better performance
நூலகத் தந்தைபிறந்த நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    இந்திய நூலகத் தந்தை டாக்டர் சீர்காழி ராமாமிர்த அரங்கநாதனின் 122-வது பிறந்த நாள் விழா, கோவில்பட்டி கிளை அரசு பொது நூலகத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு வாசகர் வட்டத் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்து, அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, அவரின் நினைவுகளைப் போற்றும் வகையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஓய்வுபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், தொழிலதிபர் ஜெயக்குமார், நூலகர் பூல்பாண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai