Enable Javscript for better performance
ஆறுமுகனேரியில் காயகல்ப பயிற்சி - Dinamani

சுடச்சுட

    

    ஆறுமுகனேரி மனவளக்கலை மன்றம் சார்பில் காயகல்ப பயிற்சி முகாம் நடைபெற்றது.

    ஆறுமுகனேரி காந்தி மைதானம் அருகே உள்ள அறிவுத்திருக்கோவிலில் உயிரை வளப்படுத்தி, இளமை காத்து நோயின்றி வாழும் காயகல்ப பயிற்சி நடைபெற்றது.

    பயிற்சியை ஆத்தூர் மனவளக்கலை மன்ற துணைப் பேராசிரியர் சமுத்திரம் தொடங்கிவைத்தார்.

    ஆறுமுகனேரி மனவளக்கலை மன்ற துணைப் பேராசிரியர் ரா.சண்முகம் பயிற்சியை நடத்தினார். 16 மகளிர் உள்பட 34 பேர் பயிற்சிபெற்றனர். மனவளக்கலை மன்றச் செயலர் கா.ஆராகவன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai