Enable Javscript for better performance
திருச்செந்தூர் ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் கொடை விழா- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர் ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் கொடை விழா

    By திருச்செந்தூர்,  |   Published on : 14th August 2013 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூர் ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர்.

    திருச்செந்தூர் 3-வது வார்டு பகுதி வடக்கு சந்தனமாரியம்மன் கோவில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கொடை விழாவை முன்னிட்டு காலையில் பால்குடம் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து  ஸ்ரீ ஜெயவிநாயகர் மற்றும் ஸ்ரீ சந்தனமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, மஞ்சள் நீராட்டு மற்றும் அன்னதானமும் நடைபெற்றது. இரவு முளைப்பாரி ஊர்வலமும், அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai