Enable Javscript for better performance
நாசரேத் மண்டல சிறுவர் முகாம் - Dinamani

சுடச்சுட

    

    நாசரேத் பரிசுத்தரின் சீயோன் ஏ.ஜி.சபை சார்பில்  நாசரேத் மண்டல சிறுவர் முகாம் நடைபெற்றது.

    முகாமுக்கு நாசரேத் மண்டல தலைமைப் போதகர் ஏ.எட்வின் பிரபாகர் தலைமை வகித்தார். இதில் இனிமையான பாடல்கள், அபிஷேக ஆராதனை, சிந்திக்க வைக்கும் செய்திகள், பொம்மை காட்சிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.  இதில் சென்னையைச் சேர்ந்த ஏ.சாமுவேல் ஜான்சன் தேவசெய்தி அளித்தார். நாசரேத் மண்டல சிறுவர் ஊழிய பொறுப்பாளர்கள் பி.ரவிக்குமார், கே.ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai