Enable Javscript for better performance
தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு பரிசளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு பரிசளிப்பு

    By கோவில்பட்டி,  |   Published on : 17th August 2013 03:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    :லாயல் நூற்பாலை சார்பில் கோவில்பட்டியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வில் பள்ளியளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர், மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.

    ஆலை வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு ஆலையின் துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ராஜமாணிக்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.  கோவில்பட்டி எம்.எல்.ஏ. கடம்பூர் செ.ராஜு அரசு பொதுத்தேர்வில் கோவில்பட்டி நகரத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர், மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai