Enable Javscript for better performance
விஜயராமபுரம் தேவிஸ்ரீ முத்தாரம்மன் கோவில் சப்பர பவனி- Dinamani

சுடச்சுட

    

    விஜயராமபுரம் தேவிஸ்ரீ முத்தாரம்மன் கோவில் சப்பர பவனி

    By சாத்தான்குளம்  |   Published on : 17th August 2013 03:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    :சாத்தான்குளம் அருகே விஜயராமபுரம் தேவிஸ்ரீ முத்தாரம்மன் கோவில்  கொடை விழாவை முன்னிட்டு அலங்கார சப்பர பவனி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

    இக்கோவில் கொடைவிழா சனிக்கிழமை (ஆக.17) வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. வியாழக்கிழமை இரவு யானை ஊர்வலத்துடன் அம்மனுக்கு தீர்த்தம் எடுத்தல், இரவு 12 மணிக்கு அம்மன் அலங்கார சப்பரத்தில் பவனியாக வீதி உலா வருதல் நடைபெற்றது.

    வெள்ளிக்கிழமை அம்மனுக்கு சிறப்பு பூஜை, இரவில் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai