Enable Javscript for better performance
உடன்குடி வியாபாரிகள் சங்க ஆண்டு விழா - Dinamani

சுடச்சுட

    

    உடன்குடி வியாபாரிகள் முன்னேற்றச் சங்கத்தின் 32-வது ஆண்டு விழா நடைபெற்றது.

    வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆ. ரவி தலைமை வகித்தார். வியாபாரிகள் சங்க நிர்வாகக் குழு உறுப்பிர் ஜெயம் செல்வராஜ், ஐந்தொழிலாளர் சங்கத் தலைவர் வள்ளிசுந்தரம் முன்னிலை வகித்தனர்.

    குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளர் இசக்கி, உடன்குடி பேரூராட்சி நிர்வாக அதிகாரி பா. முனியாண்டி, பரமன்குறிச்சி வியாபாரிகள் சங்கத் தலைவர் பால்பாண்டியன், செயலர் அஜிஸ், ஆறுமுகனேரி வியாபாரிகள் சங்கத் சலைவர் செந்தமிழ்ச்செல்வன் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.சங்கத்தின் உதவித் தலைவர் ஆனந்தன் வரவேற்றார். பொருளாளர் மந்திரம், சங்கச் செயலர் கந்தன் அறிக்கை வாசித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai