Enable Javscript for better performance
தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு - Dinamani

சுடச்சுட

    

    பழையகாயலில் தீப்பிடித்த காரை விரைந்து சென்று அணைத்த தீயணைப்பு வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    பழையகாயல் அருகேயுள்ள அகரம் விலக்கு பகுதியில் தூத்துக்குடி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் புதன்கிழமை இரவு கார் திடீரென கார் தீப்பற்றியது. இதில், காரிலிருந்த 3 பேர் உயிர் தப்பினர். தெர்மல் நகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அவர்களை மாவட்ட எஸ்பி எம். துரை பாராட்டி பணப்பரிசு வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai