Enable Javscript for better performance
நாகம்பட்டி மனோ கல்லூரி கபடி வீரர்களுக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    நாகம்பட்டி மனோ கல்லூரி கபடி வீரர்களுக்கு பாராட்டு

    By ஓட்டப்பிடாரம்,  |   Published on : 18th August 2013 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றிபெற்ற நாகம்பட்டி மனோ கல்லூரி கபடி வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    விருதுநகர் மாவட்டம் நாருகாபுரத்தில் இந்திய அரசு இளைஞர் நலம், ஆனந்தன், ஜெயபாண்டியன் கபடி குழுக்கள் இணைந்து நடத்திய கபடி போட்டியில் நாகம்பட்டி மனோ கல்லூரி கபடி அணி 3-ம் பரிசாக ரொக்கப்பரிசு, வெற்றிக்கோப்பையைத் தட்டிச் சென்றது.

    பங்கேற்ற வீரர்களுக்கும், கல்லூரி உடற்கல்வி இயக்குநர் எஸ்.வி. சிவகுமாருக்கும் மனோ கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஐ. ஜெயசுந்தர்சிங், பேராசிரியர் சேதுராமன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai