Enable Javscript for better performance
நாசரேத் பள்ளியில் \\\"இடதுகைப் பழக்கமுடையோர்\\\' தினம்- Dinamani

சுடச்சுட

    

    நாசரேத் பள்ளியில் "இடதுகைப் பழக்கமுடையோர்' தினம்

    By சாத்தான்குளம்  |   Published on : 18th August 2013 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாசரேத் மர்காசிஸ் மேல்நிலைப் பள்ளியில் அகில உலக இடதுகைப் பழக்கமுடையோர் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

    பள்ளித் தலைமையாசிரியர் த. ஜோசப் ஜெபராஜ் தலைமை வகித்து, இடதுகைப் பழக்கமுள்ள மாணவர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் தா. சார்லஸ் திரவியத்துக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

    முதுநிலை ஆசிரியர் சா. ஜெபஸ்டின் ஜோசப் பேசினார். ஓவிய ஆசிரியர் கோ. அலெக்சன் கிறிஸ்டோபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். என்எஸ்எஸ் அலுவலர் ஜா. ஜெய்சன் சாமுவேல் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai