Enable Javscript for better performance
பார்வையற்றோர் சங்க குறை தீர்ப்புக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பார்வையற்றோர் சங்க குறை தீர்ப்புக் கூட்டம்

    By கோவில்பட்டி  |   Published on : 18th August 2013 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டியில், தமிழ்நாடு யுரேனஸ் பார்வையற்றோர் சங்க குறை தீர்ப்பு மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

    சங்கத் தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் பழனிக்குமார், சங்கப் பொருளாளர் அடைக்கம்மை, சங்கப் பாதுகாவலர் சண்முகையா முன்னிலை வகித்தனர்.

    பள்ளித் தலைமையாசிரியை விநாயகசுந்தரி, கோவில்பட்டி நேதாஜி விவேகானந்தா சேவா சங்க நிறுவனர் நாகராஜன், பிரதோஷ குழுவைச் சேர்ந்த ரவி, முத்துமாலை பேசினர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai