Enable Javscript for better performance
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்

    By ஓட்டப்பிடாரம்  |   Published on : 18th August 2013 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்  ஓட்டப்பிடாரம் வஉசி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வித் திட்ட அலுவலகத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ரா. காமாட்சி என்ற காந்தி தலைமை வகித்தார். ஓட்டப்பிடாரம் வட்ட கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ்.எம். கணேசன் முன்னிலை வகித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ வழங்கிப் பேசினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai