Enable Javscript for better performance
22-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இம் மாதம் 22-ம் தேதி நடைபெறுகிறது.

    இதுகுறித்து ஆட்சியர் எம். ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாதந்தோறும் நடைபெறுகிறது. ஆகஸ்ட் மாதக் கூட்டம் 22-ம் தேதி முற்பகல் 11 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai