Enable Javscript for better performance
நாளை அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள்- Dinamani

சுடச்சுட

    

    நாளை அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள்

    By தூத்துக்குடி,  |   Published on : 19th August 2013 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

      தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் செவ்வாய்க்கிழமை (ஆக. 20) நடைபெறும் இடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். ரவிக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடி வட்டத்தில் குமாரகிரி கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் தோழப்பன்பண்ணை, செக்காரக்குடியிலும்,  திருச்செந்தூர் வட்டத்தில் காயாமொழி மற்றும்  மேலத்திருச்செந்தூரிலும், சாத்தான்குளம் வட்டத்தில் அரசூர் கிராமத்திலும், கோவில்பட்டி வட்டத்தில் வடக்குப்பட்டி மற்றும்  வானரமுட்டி மற்றும்  கிளவிபட்டி கிராமங்களிலும்,  ஒட்டப்பிடாரம் வட்டத்தில் மருதன்வாழ்வு மற்றும்  குமரெட்டியாபுரம் கிராமங்களிலும், எட்டயபுரம் வட்டத்தில் மாசார்பட்டி மற்றும்  மேலஈரால்,  வாதாம்பட்டி ஆகிய கிராமங்களிலும்,  விளாத்திகுளம் வட்டத்தில் பட்டித்தேவன்பட்டி,  மேல்மாந்தை மற்றும் கே.குமரெட்டியாபுரம் ஆகிய கிராமங்களிலும் முகாம் நடை

    பெறுகிறது.

    இந்த முகாமில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன் பெறலாம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai