Enable Javscript for better performance
நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

    By  உடன்குடி  |   Published on : 20th August 2013 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மெஞ்ஞானபுரம் அருகே நங்கைமொழி ஞானப்பிரசன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
     இதையடுத்து காலை 8 மணிக்கு நடை திறக்கப்பட்டு 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், மாலை நான்கு மணிக்கு சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி,இளநீர், தேன்,பஞ்சாமிர்தம்,மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகமும், தொடர்ந்து அலங்கார பூஜைகளும் நடைபெற்றது.
     நிகழ்ச்சியில் பாரத திருமுருகன் திருச்சபை மாநிலத் தலைவர் ஏ.வி.பி.மோகனசுந்தரம் பக்தி சொற்பொழிவாற்றினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai