Enable Javscript for better performance
மாணவர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    ஓட்டப்பிடாரம் அருகே பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்த மாணவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இறந்தார்.
     ஓட்டப்பிடாரம் அருகே பி.சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் விஜய்சந்திரன் 16). மூலக்கரையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு செல்லமாட்டேன் என பெற்றோரிடம் தெரிவித்தாராம். இதை பெற்றோர் கண்டித்ததால் வீட்டில் இருந்து விஷத்தை எடுத்து கடந்த 12-ம் தேதி குடித்து விட்டாராம். அவரை அவரது பெற்றோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் திங்கள்கிழமை இறந்தார். இதுதொடர்பாக ஓட்டப்பிடாரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai