Enable Javscript for better performance
ஜிகே மூப்பனார் பிறந்த நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூரில் ஜிகே மூப்பனார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் குறிஞ்சி டி.எஸ்.சுரேஷ் தலைமை வகித்தார். வட்டார காங்கிரஸ் தலைவர் இரா.தங்கமணி, நகரச் செயலர் எஸ்.சஞ்சய் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர் சு.கு.சந்திரசேகரன் ஜிகே மூப்பனாரின் திருஉருவப்படத்துக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலர்கள் நா.லோகநாதன், ச.குருராமன், துணைத் தலைவர் எஸ்.விஸ்வம்பண்ணையார், நகர பொருளாளர் கே.முகேஷ், டி.குமுதன், டி.ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai